Friday, September 05, 2014
வைகை அணையில் இருந்து விவசாயத்துக்கு வரும் 5ஆம்
தேதி (வெள்ளிக்கிழமை) தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளதை
அடுத்து, விவசாயிகள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி மகிழ்ச்சியைத்
தெரிவித்தனர்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஒன்றியம், ஆண்டிபட்டி பங்களாவில் முல்லைப் பெரியாறு பாசனக் கால்வாய் விவசாயிகள், முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இந்த நிகழ்ச்சிக்கு, எம்.வீ. கருப்பையா எம்.எல்.ஏ. தலைமை வகித்து, விவசாயிகளுக்கு இனிப்பு வழங்கினார்.
பெரியாறு பாசனக் கால்வாய் விவசாயிகள் சங்கத் தலைவர் தேவராஜ், செயலர் கட்டக்குளம் ராமசாமி, செயற்குழு உறுப்பினர் நடராஜன், மாவட்டக் கவுன்சிலர் செல்லப்பாண்டி, முன்னாள் ஒன்றியத் தலைவர் துரை நடராஜன், ஒன்றியத் தலைவர் அன்னக்களஞ்சியம், ஒன்றியத் துணைத் தலைவர் ராஜேஷ்கண்ணா, மாவட்டத் திட்டக்குழு உறுப்பினர் கார்த்திக், கூட்டுறவு வங்கி இயக்குநர் சி. மூர்த்தி, மதன், பாண்டி, நேரு, ஊராட்சித் தலைவர் ராமு உள்பட பலர் பங்கேற்றனர்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
0 comments:
Post a Comment