Tuesday, September 02, 2014

On Tuesday, September 02, 2014 by farook press in ,    
02.09.2014 அன்று  திருப்பூர்  மாவட்டம் பல்லடம்  ரோட்டில்  கட்டப்பட்டுவரும் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட  வளாகத்தை  மாவட்ட  ஆட்சிதலைவர் திரு.கோ.கோவிந்தராஜ்  இ .ஆ .பா .அவர்கள்  பார்வையிட்டார் .அருகில் மாநகர  காவல் ஆணையர்  திரு  சேஷஷாய் இ .கா .ப. உடன்  கலந்துகொண்டார் .      

0 comments: