Sunday, November 23, 2014
மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் புற்று நோய்க்கு வலி நிவாரணி அளித்து முதியோர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பிரபா ஆதரவு மையம் புதிய கிளை தொடக்க விழா நடைபெற்றது .நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாநில மனித உரிமை கமிஷன் உறுப்பினர் பாஸ்கரன் ,மற்றும் அப்போலோ மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் ரோகிணி ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டனர் .பிரபா ஆதரவு மையம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நிறுவனர் ரிபப்ளிக்கா ஸ்ரீதர் ,ஆதரவு அறக்கட்டளை மூலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட முதியோர்களுக்கு இலவசமாக வலி நிவாரணி வழங்கப்படுவதாகவும் ,பிள்ளைகள் இருந்தும் சிகிச்சை அளிக்க வழி இல்லாத ஆதரவு அற்ற முதியோர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுவதோடு ஆதரவு மையமாகவும் செயல்படுகிறது என கூறினார் .மைய தலைமை மருத்துவர் ஷிவானி உடன் இருந்தார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
0 comments:
Post a Comment