Saturday, November 01, 2014
எம்.குமாரசாமி கல்லூரிமாணவர்கள் சாதனை கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில், 2013-14ம் ஆண்டில் நடந்த அண்ணா பல்கலை தேர்வில், நான்கு தங்கப்பதக்கங்கள் உட்பட, 108 பல்கலை ரேங்க்குகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.இதில், இ.சி.இ., 21 பேர், இ.இ.இ., 24 பேர், இ.ஐ.இ., 8 பேர், ஐ.டி., 18 பேர், சி.எஸ்.இ., 12 பேர், மெக்கானிக்கல், 9 பேர், எம்.பி.ஏ., 3 பேர், எம்.சி.ஏ., 2 பேர், எம்.எஸ்இ., 2 பேர் என, 108 மாணவ, மாணவியர் பல்கலைக்கழக அளவில் ரேங்க் பெற்றனர்.
இவர்களில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையைச் சேர்ந்த ரம்யா, மின்னணுவியல் மற்றும் கருவியல் துறையைச் சேர்ந்த பிருந்தா, தகவல் தொழில்நுட்பத்துறையைச் சேர்ந்த பாக்யவினாயகி, முதுகலை மென்பொருள் துறையைச் சேர்ந்த ஹேமா ஆகிய நால்வரும் தங்கப்பதக்கம் பெற்றனர்.சாதனை மாணவர்களை எம்.குமாரசாமி கல்லூரி தலைவர் குமாரசாமி, செயலர் ராமகிருஷ்ணன், முதல்வர் வளவன், செயல் இயக்குனர் குப்புசாமி மற்றும் அனைத்துத்துறை தலைவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
-
திருச்சி கே.கள்ளிக்குடி பகுதியில் உள்ள என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடமியில் நடந்த விழாவில் சிரித்துக் கொண்டே ஜெயிக்கலாம் என்ற தலைப்பில் பேராசிரியர் கு....
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
0 comments:
Post a Comment