Friday, November 21, 2014

On Friday, November 21, 2014 by Unknown in ,    
தூத்துக்குடி மாவட்ட சாத்தான்குளம் பகுதியில் மழை காரணமாக அங்கு உள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது  இதனால் பகுதிமக்கள் வெள்ளத்தை மகிழ்ச்சியோடு பார்வையிட்டனர் .
இதுகுறித்து முதலூர்  A J J மஸ்கோத் அல்வா நிறுவனர்  ஜெயசீலன் கூறியதாவது ;
இங்கு மழையே இல்லாமல் கடந்த 4வருடங்களாக வறண்டுபோய் இருந்த பூமி இந்த மழையால் குளிர்ந்துள்ளது . எல்லா ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதை பார்க்க மகிழ்ச்சியாக அதற்க்கு ஆண்டவருக்கு நன்றி  என கூறினார் .









0 comments: