Monday, December 29, 2014

On Monday, December 29, 2014 by Unknown in    
உடுமலை இம்மானுவேல் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழத்துக்களை  மாண்புமிகு மக்களின் முதல்வர் அம்மா அவர்களின் வேண்டுகோளின் படி     சட்டமன்ற துணை சபாநாயகர்        பொள்ளாச்சி 
V.ஜெயராமன்நள்ளிரவுமுதல்காலைவரைஉடுமலை கிறிஸ்துவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் மற்றும்புத்தாண்டுவாழ்த்துக்களை தெரிவித்து 10000 பேர்களுக்கு கேக் வழங்கினார்    . 

நிகழ்வில் நகரசெயலாளர் கே ஜி சண்முகம் ,நகர் மன்ற துணைத்தலைவர்
 M .கண்ணாயிரம் யு கே பி ராதாகிருஷ்ணன்,முருகவேல் ,பாஸ்கர்,குமரேசன் வின்சென்ட் , மணிவண்ணன் பனியன் துரை  ,வக்கீல் M கண்ணன் ,மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .

0 comments: