Thursday, January 01, 2015

On Thursday, January 01, 2015 by Unknown in ,    
திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலராக ச.பிரசன்னராமசாமி, புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர், 2009-10-ஆண்டுகளில் ஆண்டு தேனி மாவட்ட துணை ஆட்சியராக பயிற்சி பெற்றபின், சேலம், திண்டுக்கல்லில் கோட்டாட்சியராக பணியாற்றினார். அதன்பின்னர், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராகவும், 2014-இல் கோவை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் முதுநிலை மண்டல மேலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

0 comments: