Tuesday, January 20, 2015
26- ஆவது சாலைப் பாதுகாப்பு வார விழா ஜனவரி 11-ஆம் தேதி தொடங்கி புதன்கிழமை (ஜனவரி 21) வரை நடைபெறுகிறது. இதையொட்டி, திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் ஓட்டுநர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் எஸ்.என்.சேஷசாய் தொடங்கி வைத்தார். துணை ஆணையர் திருநாவுக்கரசு, போக்குவரத்துப் போலீஸார் பங்கேற்றனர். இதில், அரசு, தனியார் பேருந்து, சிற்றுந்து, ஷேர் ஆட்டோ, ஆட்டோ ஓட்டுநர்கள், நடத்துநர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு இலவசமாகக் கண் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 17 பேர் கண் அறுவை சிகிச்சைக்கும், 23 பேருக்கு கண் கண்ணாடிக்கும் பரிந்துரைக்கப்பட்டது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இயற்கை என்றால் நம் நினைவுக்கு வருவது எல்லாம் பசுமையான மரங்கள், வயல்வெளிகள், நீளமான வானமும் தான். ஆனால் இயற்கையின் மற்றொரு உருவான மலைகளும...
-
மணப்பாறை அருகே 40 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த தெருநாயை மீட்ட தீயணைப்புதுறை. மீட்கச் சென்ற அதிகாரியிடம் பரிவுகாட்டி அமைதியாக நின்ற நா...
-
திருப்பூர்திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்மாத்தூர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:–தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தமிழகத்த...
-
க.பரமத்தி அருகே விசுவநாதபுரி ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம்83 மனுக்கள் பெறப்பட்டது க.பரமத்த...
-
சென்னை: தமிழகத்தில் 21 சுங்கச் சாவடிகளில், 10 முதல், 15 சதவீத கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் மத்திய மற்றும் மாந...
-
திருப்பூர் மாவட்டம் , தளி காவல் நிலைய சரக்கதிட்குபட்ட ஆண்டியூர் பகுதியில் 2009 ம் ஆண்டில் அடிதடி வழக்கில் ராஜம்மாள் [55] என்பவ...
-
திருச்சிராப்பள்ளி வனக்கோட்டம் திருச்சிராப்பள்ளி வனச்சரகம் கண்ணனூர் பிரிவுக்கு உட்பட்ட வீரமச்சான்பட்டி காப்புகாட்டில் - துறையூர் கண்...
-
நியூயார்க்: ""21ம் நூற்றாண்டு இந்தியாவுடையது'' என நியூயார்க் நகரில் உள்ள மேடிசன் ஸ்கொயரில் பிரதமர் மோடி பேசினார். அமெரிக...
0 comments:
Post a Comment