Thursday, February 19, 2015

On Thursday, February 19, 2015 by Unknown in ,    
ராமாயணம் மகாபாரதம் எல்லாம்
கட்டு கதை என்று கூறும் அறிவு ஜிவிகள் அறிவதற்க்கு!
ஏற்கனவே ராமபிரானால் கட்டப்பட்ட சேது பாலம் இருப்பது அனைவரும் அறிந்ததே. மற்றும் கிருஷ்ணனால் நிர்மாணிக்கப்பட்ட த்வாரகாவும் இப்போது கடலுக்கு அடியில் இருப்பதை கண்டுபிடித்து இருக்கிறார்கள். இப்போது இன்னொரு கண்டுபிடிப்பு.
பீமசேனநின் மகன் கடோத்கஜனின் அஸ்த்தி (எலும்பு கூடு) 2007-ல் இந்திய இராணுவத்தின் உதவியோடு இந்திய எல்லையில் கண்டெடுக்கப்பட்டது இதை எந்த டி வி சேனலிலோ செய்தி தாளிலோ வரவில்லை ஏன்? நம் உன்மையான வரலாற்றை இவர்கள் மறுக்கிறார்கள் ஏன்? யாருடைய லாபத்திற்கு வேண்டி?
மறுப்பதால் இவர்களுக்கு என்ன பலன்?

0 comments: