Saturday, February 14, 2015

மத்திய அரசின் பூச்சியியல் ஆராய்ச்சி மையத்தில் ஊழியராக வேலை பார்த்தவர் சதீஷ்பாபு. எம்.எஸ்சி பட்டதாரியான இவர் சமீபத்தில் பணியில் இருந்து நீக்கப்பட்டார். அதை கண்டித்தும், தனக்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு பணியை தொடர வாய்ப்பு கொடுத்து விட்டு தன்னை பழிவாங்குவதாக கூறியும் அவர் நேற்று போராட்டத்தில் குதித்தார்.
சதீஷ்பாபு தன் மனைவி நாகலட்சுமி மற்றும் குழந்தையுடன் மதுரை சின்னசொக்கிகுளம் சரோஜினி தெருவில் உள்ள மத்திய பூச்சியியல் ஆராய்ச்சி அலுவலகத்திற்கு வந்தார். அலுவலகம் முன்பு அவர் மனைவி, குழந்தையுடன் உண்ணாவிரத போராட்டம் தொடங்கினார்.
தகவல் அறிந்து போலீசார் அங்கு வந்து அவரை சமரசம் செய்ய முயன்றனர். ஆனாலும் போராட்டத்தை கைவிட மறுத்தார். அதைத்தொடர்ந்து அலுவலக வாசலை மறைக்காமல் ஓரமாக சென்று அமரும் படி போலீசார் கூறினார்கள். அதன்படி அலுவலகம் அருகில் அவர் குடும்பத்துடன் போராட்டம் நடத்தினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
0 comments:
Post a Comment