Tuesday, February 17, 2015

தமிழகம் முழுவதும் 2011–ல் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.
திருமங்கலம் தொகுதியில் தி.மு.க. சார்பாக மணிமாறன் போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா தலைமையில் பிரசாரம் நடைபெற்றது.
தேர்தல் பிரசாரத்தின் போது, தேர்தல் விதிமுறைகளை மீறியதாக முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா, முசிசோ முருகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் ஆதிமூலம் உட்பட 7 பேர் மீது, திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருமங்கலம் மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்தது.
வழக்கில் தி.மு.க. சார்பாக முன்னாள் எம்.எல்.ஏ. சாமிநாதன் ஆஜராகி, தேர்தல் விதிமுறை வழக்கு சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி போட வேண்டும். போலீசாருக்கு அதிகாரம் கிடையாது என வாதிட்டார். வழக்கை விசாரித்த மாஜிஸ்டிரேட் பன்னீர்செல்வம், முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா உட்பட 7 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி 14.7.16 சபரிநாதன் 9443086297 திருச்சி புறநகர் மாவட்டம் சார்பில் திருச்சி புறநகர் மாவட்ட கழக செயலாளர் கழக நாட...
-
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்கா கட...
-
திருப்பூர்,திருப்பூர் மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள பட்டாசு கடைகளை அடிக்கடி ஆய்வு செய்து ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ...
-
தமிழகம் முழுவதும் 2011–ல் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. திருமங்கலம் தொகுதியில் தி.மு.க. சார்பாக மணிமாறன் போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக ...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டைய...
0 comments:
Post a Comment