Saturday, February 07, 2015
மதுரை கோ.புதூர் புனித லூர்தன்னை திருத்தலத் திருவிழா, வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவில், அர்ப்பண வாழ்வு கடவுள்பால் ஈர்ப்பு என்ற தலைப்பில், மதுரை உயர் மறை மாவட்ட முதன்மை குரு ஜோசப் செல்வராஜின் திருப்பலி நடைபெற்றது.
முன்னதாக, மாலை 6 மணிக்கு திருவிழாவுக்கான கொடியேற்றப்பட்டது. புனித லூர்தன்னை குறித்த பாடல்களும் பாடப்பட்டன. தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறும் இவ்விழாவில், பல்வேறு தலைமையின் கீழ் திருப்பலிகள் நடைபெறும்.
இதில், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், பாடல் குழுவினர்கள் சார்பில் லூர்தன்னை குறித்து இசைப் பாடல்கள் பாடப்படும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பிப்ரவரி 13இல் நற்கருணைப் பவனியும், பிப்ரவரி 14இல் மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமையில் அர்ப்பண வாழ்வு தனிவரம் என்ற தலைப்பில் திருப்பலியும், இரவு 8 மணிக்கு அன்னையின் தேர் பவனியும் நடைபெறும்.
விழாவின் நிறைவு நாளான பிப்ரவரி 15ஆம் தேதி பொங்கல் விழா திருப்பலிகள் நடைபெறும். இதில், காலை ஆடம்பர திருவிழா திருப்பலி, ஆங்கில திருப்பலி உள்ளிட்ட நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, மாலையில் ஜெபமாலை, நற்கருணை ஆராதனை ஆகியன நடைபெறுகின்றன.
இதில், மேலாண்மறைநாடு தொன்போஸ்கோ பொருளாளர் ஆரோக்கியசாமி, சென்னை தொன்போஸ்கோ இயற்பியல் மையப் பேராசிரியர் அருள்குமார், திருவனந்தபுரம் உயர்மறை மாவட்ட தூத்தூர் வட்டார அதிபர் பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை, புனித லூர்தன்னை திருத்தல நிர்வாகிகள் செய்து வருகின்றனர்

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
திருச்சி 05.07.2015 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளி ( மேற்கு ) சட்டமன்றத் தொகுதியில் 4 253 இல...
-
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பாண்டிய மன்னன் வியட்நாம் நாட்டை ஆண்டிருக்கிறான்! அவன்தான் வரலாறு அறிந்த முதல் வியட்னாமிய மன்னன். அவ...
-
'பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் உடல்நலனுக்கும் அவர்களின் சமூக பொருளாதார நல்வாழ்வுக்கும் ஊறுவிளைவிக்கும் கள்ளச்சாராய பி...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
0 comments:
Post a Comment