Tuesday, March 24, 2015

On Tuesday, March 24, 2015 by Unknown in ,    

மதுரை மாநகராட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த திமுக கவுன்சிலர்கள் பொதுமக்கள் உருவ பொம்மைக்கு நாமம் போட்டு வினோத ஆர்ப்பாட்டத்தை மாநகராட்சி முன்பு நடத்தினர் .பின்னர் செய்தியாளர்களிடம் அடிப்படை பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திடாமலும் ஏற்கனவே அறிவித்த திட்டங்களை நிறைவேற்றிடாமலும் இந்த பட்ஜெட் பொது மக்களுக்கு நாமம் போடுகிற பட்ஜெட்டாக உள்ளதாக குற்றம் சாட்டினர்.கவுன்சிலர்கள் எம் எல் ராஜ் ,முபாரக் மந்திரி ,மாணிக்கம், ஜீவானந்தம் ,சசிக்குமார் ,கேபிள் கண்ணன் ,நன்னா ,அருண்குமார் ,போஸ் முத்தையா ஆகியோர் பேட்டியின் போது உடன் இருந்தனர்

0 comments: