Monday, April 20, 2015
கோடை கால ஹாக்கி விளையாட்டுப் பயிற்சி முகாம் உடுமலையில் ஏப்ரல் 24ம் தேதி துவங்குகிறது.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஹாக்கி சங்கச் செயலாளர் எம்.மோகன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
கோடை கால ஹாக்கி விளையாட்டு சிறப்புப் பயிற்சி முகாம் வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல் உடுமலை நேதாஜி மைதானத்தில் நடைபெற உள்ளது. முகாமை மாவட்ட விளையாட்டு அலுவலர் ராமசுப்பிரமணியம் துவக்கி வைக்கிறார். திருப்பூர் மாவட்ட விளையாட்டு அலுவலகமும், திருப்பூர் மாவட்ட ஹாக்கி சங்கமும் இணைந்து நடத்தும் இந்த முகாமின் பயிற்சியாளர்களாக செந்தில்குமாரவேல், ராஜசேகர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஹாக்கி விளையாட்டு வீரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 99656-31046, 89252-00994 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளவேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
மே தின விழாவை திமுகவினர் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என அக்கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வராஜ் கேட்டுக்கொண்டுள...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தன...
0 comments:
Post a Comment