Friday, April 24, 2015

On Friday, April 24, 2015 by Unknown in ,    
உடுமலை,: உடுமலை துணை மின் நிலையத்தில் நாளை(25ம் தேதி)மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே அந்த மின் நிலையத்துக்குட்பட்ட உடுமலை நகர், பழனிரோடு, தங்கம்மாள் ஓடை, ஜீவா நகர், பொன்னேரி, கோட்டமங்கலம், புக்குளம், கணபதிபாளையம், குறிச்சிக்கோட்டை, தாந்தோணி, துங்காவி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை உடுமலை செயற்பொறியாளர் கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.

0 comments: