Monday, May 04, 2015

On Monday, May 04, 2015 by Unknown in ,    





உடுமலை 
கிளுவங்காட்டூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மே 5) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைப்படும் என மின் வாரிய செயற்பொறியாளர் க.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்: எலையமுத்தூர், ஆண்டியகவுண்டனூர், குட்டியகவுண்டனூர், பெரிசனம்பட்டி, கிளுவங்காட்டூர், கல்லாபுரம், குமரலிங்கம், மானுப்பட்டி, அமராவதி நகர்.

0 comments: