Saturday, September 19, 2015

On Saturday, September 19, 2015 by Unknown in , ,    
எப்போதும் வென்றான் அருகே உள்ள ஆதனூரைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி இவரது மகள் யுவஸ்ரீ (வயது 17). ஆசிரியை பயிற்சி மாணவியான இவர் சம்பவத்தன்று வகுப்புக்கு சென்றார். 
பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து எப்போதும்வென்றான் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான யுவஸ்ரீ தேடி வருகின்றனர்.

0 comments: