Monday, October 12, 2015

On Monday, October 12, 2015 by Unknown in , ,    



1.1.2016 தேதியினை தகுதி நாளாக கொண்டு சுருக்கமுறை வாக்காளர் பட்டியல் திருத்தம் 2016 நடைபெற்றது. 14.10.2015 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்;, நீக்குதல், திருத்தங்கள் மேற்கொள்ளுதல் ஆகியவற்றிற்கு மனுக்கள் பெறப்படுகின்றன.
        வாக்குச்சாவடி மையங்களில் 20.09.2015 மற்றும் 4.10.2015 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு மனுக்கள் பெறப்பட்டன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்;, நீக்குதல், திருத்தங்கள் மேற்கொள்ளுதல் ஆகியவற்றிற்கு இது வரை 27,972 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 856 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது.
 இதில் மாவட்ட ஆட்சியர் ரவிக்குமாருடன் தாசில்தார் சந்திரன், வட்டசெயலாளர் ஜெய்கணேஷ், பொன்ராஜ் ஆகியோர் அருகில் உள்ளனர்.


0 comments: