Tuesday, October 13, 2015

On Tuesday, October 13, 2015 by Unknown in ,    
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் நடக்கும் மத்திய அரசின் திட்டப்பணிகளை ஆய்வு செய்த குழுவினர்
மத்திய அரசின் திட்டங்களான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், திடக்கழிவு மேலாண்மை திட்டம், இந்தியா நினைவு குடியிருப்பு வீடுகள் திட்டம், தேசிய ஊரக வாழ்வாதார திட்டம், தனிநபர் இல்ல கழிப்பறை திட்டம், அங்கன்வாடி மையங்கள், இந்திரா காந்தி முதியோர் உதவித்தொகை திட்டம் ஆகியவை ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 29 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இப்பணிகள் அனைத்தும் முறையாக செயல்பட்டு வருகிறதா? என தேசிய கண்காணிப்பு குழுத் தலைவர்கள் வெங்கட் ரமணா மற்றும் சரோஜா ஆகியோர் அச்சந்தவிழ்ந்தான் மற்றும் அத்திகுளம் செங்குளம் ஊராட்சிகளில் பணிகளை ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்

0 comments: