Thursday, December 24, 2015
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 28வது ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி தூத்துக்குடியில் அதிமுகவினர் மெளன ஊர்வலமாக சென்று எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
தூத்துக்குடி ராஜாஜி பூங்கா முன்பிருந்து மெளன அஞ்சலி ஊர்வலம் மாநகராட்சி மேயர் அந்தோணி கிரேஸ் தலைமையில் தொடங்கியது. துணை மேயர் பி.சேவியர் ஆகியோர் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி நகரின் முக்கிய வீதி வழியாக சென்று தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் சென்றடைந்தது. பின்னர் அங்குள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்தனர்.
முன்னாள் எம்பி கடம்பூர் ஜனார்த்தனம், முன்னாள் எம்எல்ஏக்கள் டேனியல் ராஜ், சிவபெருமாள், வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் என்.வி.ரவீந்திரன், மகளிர் அணிச் செயலாளர் குருத்தாய், அதிமுக நிர்வாகிகள் அமிர்த கணேசன், பெருமாள்சாமி, யு.எஸ்.சேகர், டாக்டர் ராஜசேகரன், ஜோதிமணி, மாமன்ற உறுப்பினர்கள் சாந்தி, மெஜிலா, இளைஞர் அணி ஏபிஆர் கவியரசு, ஆறுமுகநேரி சுப்பிரமணியன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தனது உயிருக்கு எல்பின் நிறுவனத்தினரால் ஆபத்து புதுகை சத்தியமூர்த்தி கதறல். திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு பொதுமக்களுக்கு தங்கள் ...
-
திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டைய...
-
திருப்பூர் ஏஞ்சல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி எம்.விதர்ஷாவுக்கு கேரள சமாஜம் சங்கம் சார்பில் கல்வி ஊக்க தொகை ரூ.10 ஆயிரத்தை சங...
-
அரசியல் வரலாற்றில் பெண் இனத்திற்கு அங்கிகாரம் இல்லாத காலத்தில் ! பெண்களை பலவீனத்தின் அடையாளமாக பார்க்கும் சமுதாயத்தில் பெண் இனத்திற்கே ...
-
திருச்சி 10.9.16 சபரிநாதன் 9443086297 திருச்சி ராக்சிட்டி நலச்சங்கம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட ...
-
உடுமலை தாலூக்கா குடிமங்கலம் ஊராட்சியில் கால்நடைமருந்தகம் கட்டிடம் ரூபாய் 21 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜை விழா. .சட்டப்பேரவைதுணை சபாநாயக...
-
தூத்துக்குடி முத்தையாபுரம் பாரதி நகரை சேர்ந்தவர் ஜேசுராஜ் (வயது30) கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுரஞ்சனி (26). இவர்களுக்கு கடந்த ஒரு ஆண்டுக...
0 comments:
Post a Comment