Thursday, January 07, 2016
On Thursday, January 07, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சிதுறை அலுவலர்கள் சங்க உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
திருச்சியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சிதுறை அலுவலர்கள் சங்கம் சார்பில் சத்திரம் பேருந்துநிலைய அண்ணா சிலை எதிரே மாவட்ட தலைவர் மருதுபாண்டியன் தலைமையில் ஊரக வளர்ச்சி துறையில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும், ஊராட்சி செயலாளர்களுக்கு இளநிலை உதவியாளருக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும், இளநிலை பொறியாளருக்கு உதவிப்பொறியாளருக்கிணையான ஊதியம் வழங்கவேண்டும் உள்ளிட்ட 16 அம்சகோரிக்கைகளை வழியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் கரூர், அரியலூர்,பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் என 50 க்கும் மேற்பட்டவர் கலந்துகொண்டனர். மேற்கண்ட கோரிக்கைகளை வழியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்த அறிவிக்கப்பட்ட நிலையில் உண்ணாரதத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பேட்டி - திரு.பழனியப்பன் - மாநில செயலாளர், தமிழ்நாடு ஊரக வளர்ச்சிதுறை அலுவலர்கள் சங்க
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அரியலூரைச் சேர்ந்த இளைஞர் ஒப்புதல் திருச்சியில் பரபரப்பு . 2 ஜி அலைவரிசை ஒதுக்கீடு செய்வதில் தொலை தொடர்புத்துறை மத்திய அம...
-
சென்னை,பிரேசிலில் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் மாரியப்பன் தங்கவே...
-
மடத்துக்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. இந்த நிலையில் த...
-
ஜெயலலிதா விரைவில் விடுதலையாக வேண்டி பரமசிவம் எம்.எல்.ஏ.வுடன் அண்ணா தி.மு.க.வினர் பாதயாத்திரையாக சென்று, கோவிலில் 108 தேங்காய் உடைத்து சி...
-
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள அய்யா வைகுண்ட சிவபதியில் புரட்டாசி திருவிழா நாளை(19-ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அய்யா வைகுண்ட சிவபதி...
-
Sir / Madam, The Press Release received from Transport Department regarding the Comprehensive Mobility Plan for Puducherry is attache...
-
உடுமலை : உடுமலை மத்திய பஸ்நிலையம் ஜேப்படி மற்றும் வழிப்பறியை தடுக்க புறக்காவல் நிலையம் ஏற்படுத்தப்பட்டது. இதில் ஒரு சப் இன்ஸ்பெக்டர் மற்று...
0 comments:
Post a Comment