Thursday, February 11, 2016

On Thursday, February 11, 2016 by Tamilnewstv in    
திருச்சி 11.2.16
ரோட்டரி இண்டர்நேஷனால் மாவட்டம் 3000 குழந்தை மேம்பாட்டுக்குழு நடத்திய கண்கள் இரண்டால் சிறப்பு நிகழ்வு
கண்களை கட்டிக் கொண்டு படம் வரையும் போட்டியில் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
கண்பராமரிப்பு கண்தானம் என்பதன் முக்கியத்துவம் ம{து இந்த சிறப்பான செயல் முயற்சி கவனம் செலுத்துவது
ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3000 குழந்தை மேம்பாட்டுக்குழு மற்றும் மகாத்மா கண் மருத்துவமனையும் ஒருங்கினைந்து கண்கள் இரண்டால் என்ற நிகழ்ச்சியினை திருச்சியில் செயின்ட் ஜான்ஸ் வெஸ்டரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடத்தின. கண்பார்வை மற்றும் கண்தானம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை பிரதானமாக வலியுறுத்துவதற்கான ஒரு செயல்முயற்சியாக ஓவிய போட்டி கண்களை கட்டிக்கொண்டு வரையும் வண்ணம் இது நடத்தப்பட்டது இந்நிகழ்ச்சிகள் அனைத்து ஏற்பாடுகள் அனைத்தும் திருமதி.அல்லிராணி பாலஜி அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.

0 comments: