Wednesday, March 02, 2016

On Wednesday, March 02, 2016 by Tamilnewstv in    
திருச்சி 1.3.16
தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் கூட்டமைப்பு தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு மாநிலம் தழுவிய பெருந்திரன் கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்பாட்டம்
தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் கூட்டமைப்பு மாநில மையம் திருச்சி மண்டலம் (திருச்சி புதுக்கோட்டை அரியலூர் பெரம்பலூர் கரூர் )தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு மாநிலம் தழுவிய பெருந்திரன் கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்பாட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்றது
ஆர்பாட்டத்தில் தலைமையேற்று நடத்தய மாநில ஒருங்கிணைப்பாளர் மாநில பொதுச்செயலாளர் தääஊääசெ சங்கம் புதுக்கோட்டை மணிராஜ் கூறுகையில்
தமிழ்நாடு முழுவதும் உள்ள 12524 ஊராட்சி செயலர்களுக்கும் இளநிலை உதவியாளர்களுக்கு இணையாண ஊதியம் அரசு கருவூலம் மூலமாக வழங்கி கிராம ஊராட்சி வளர்ச்சி அலுவலர் என பெயர் மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும்என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கோரிக்கை மாரியப்பன் சிறப்புரையாற்றினார்.அரங்க நாதன் நன்றியுரையாற்றினார்.இந்த ஆர்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பேட்டி மணிராஜ்

0 comments: