Friday, May 13, 2016

On Friday, May 13, 2016 by Tamilnewstv in    
திருச்சி13.5.16                                          சபரிநாதன் 9443086297
திருச்சி கிழக்குதொகுதி வேட்பாளர் வெல்லமண்டி நடராஜன் டிவிஎஸ் டோல்கேட் மற்றும் சுப்பிரமணியபுரம் ஜமால் முகமது கல்லூரி அருகே உள்ள தர்காவில் வாக்கு சேகரித்தார்;
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் புறநகர் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும்  பனைபுரம் கர்ணன் அத்தர்பெருமாள் வசந்தி அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் மக்கள் திரளென திரண்டு வந்திருந்தனர் அனைவரும் கலந்து கொண்டனர்.

0 comments: