Thursday, June 16, 2016

On Thursday, June 16, 2016 by Tamilnewstv   



உலகளாவிய நிலையில் நமது முன்னோர்களின் அறிவுப்பெருக்கத்தையும் நுட்பத்தையும் நிலைத்து வெளிப்படுத்தும் சான்றுகள் நமது நாட்டில் பல இடங்களில் பரவியுள்ளன. அவற்றுள் இவ்வையகத்தில் பலராலும் போற்றப்பட்ட புகழப்பட்ட சிறப்புக்குரிய நமது வரலாற்று ஆவணங்களாகத் திகழக்கூடியது நாணயங்கள் பணத்தாள்கள் தபால் தலைகள் முதலியனவாகும். இவற்றின் செல்வாக்கையும் காலந்தோரும் அடைந்த வடிவ மாற்றத்தையும் உலகளாவிய வரலாறு கலாச்சாரம் பன்பாடு பொருளாதாரம் முதலியவற்றை இளைய தலைமுறையினர் நெஞ்சில் நிறுத்திடுவதனை கடமையாகக்கொண்டு திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் உலகப் பணத்தாள்கள் நாணயங்கள் தபால்தலைகளின் மாபெரும் கண்காட்சி கருத்தரங்கினை திருச்சி ஊர்வசி திரையரங்க வளாகத்தில் உள்ள ராஜேஸ்வரி குளிர் அரங்கில்  ஜீலை 1இ2இ3 ஆகிய தேதிகளில் நடத்துகிறது. இந்திய ரூபாய் குறியீடு வடிவமைப்பாளர் உதயகுமார் தென்னிந்திய தபால் தலை சேகரிப்பாளர் சங்க செயலாளர் ரோலன்ட் நெல்சன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்கள். தமிழகம் ஆந்திரா கேரளா கர்நாடகம் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள நாணயவியல் சங்கம் மற்றும் தபால் தலை சேகரிப்போர் சங்கத்தில் உள்ள நாணயவியல் அறிஞர்களும் வரலாற்று அறிஞர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கிறார்கள்.

தமிழகத்தில் திருச்சிராப்பள்ளி நாணயவியல் கழக தலைவர் மனோகரன்ää உபத்தலைவர் ஆறுமுகம்ää செயலர் பத்ரிநாராயணன்ää பொருளாளர் சேவியர் சார்லஸ் திருச்சிராப்பள்ளி தபால்தலைகள் சேகரிப்போர் சங்க நிறுவனர் நாசர்ää தலைவர் அருட்திரு.முனைவர்.டானியல் வின்சென்ட்ää செயலர் காசிநாத்ää பொருளாளர் சதீஸ் பாபுவும் பங்கேற்கிறார்கள். தஞ்சாவூர் சோழமண்டல நாணயவியல் கழக நிறுவனர் தேசிய நல்லாசிரியர் துரைராசுää தலைவர் சக்திவேல்ää செயலர் குழந்தைசாமிää பொருளாளர் டோமினிக் சேகரும்ää திருவாரூர் நாணயம் மற்றும் அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் சங்க நிறுவனரும் செயலருமான சுபஹத்துல்லாää தலைவர் அண்ணாமலைää பொருளாளர் கார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்கின்றனர். தஞ்சாவூர் காசு இயல் ஆய்வு மைய இயக்குனர் ஆறுமுக சீதாராமன் சங்க காலம் முதல் இந்தோ-ஐரோப்பியர்கள் காலம் வரை பயன்படுத்தப்பட்ட நாணயங்கள் குறித்து கருத்தரங்கில் விளக்குகிறார்.

கும்பகோணம்ää குடந்தை தொல்லியல் நாணயவியல் கழக நிறுவனரும் தலைவருமான முத்தை புதுக்கோட்டை நாணயவியல் கழக நிறுவனரும் தலைவருமான பசீர்அலியும் நெல்லை நாணயவியல் தபால் தலைகள் சேகரிப்போர் சங்க தலைவர் நோபிள்ராஜ் செயலர் ஜெபின் பொருளாளர் இமானுவேல் ராயும் பங்கேற்கின்றனர். வேலூர் கோட்டை நாணயம் மற்றும் அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் சங்க செயலர் தமிழ்வாணன் கோயம்புத்தூர் நாணயங்கள் சங்க செயலர் ரவிச்சந்திரன ோனிகா நாணயவியல் கழக தலைவர் பிரபு சென்னை நாணயவியல் சேகரிப்பாளர் பழநிமுருகனும் பங்கேற்கின்றனர். மதுரை தபால்தலை மற்றும் நாணயங்கள் சேகரிப்பாளர் சங்க தலைவர் முனைவர் சுவாமி அப்பன் செயலர் சண்முகலால் பொருளாளர் மாதவனும் மதுரை நாணயவியற் கழக தலைவர் கதிரவன் செயலர் பாண்டி பொருளாளர் மைதீன் கானும் மதுரை பிளாட்டலிஸ்ட் கிளப் தலைவர் ராமராஜ் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.

கரூர் மாவட்ட நாணயவியல் மற்றும் தபால்தலை சேகரிப்போர் சங்க செயலர் ராஜீ கொடுமுடி நாணயவியல் கழக கோபாலும் பொள்ளாச்சி நாணயவியல் கழக தலைவர் வைத்தியநாதன் முரளி செயலர் பிரபு இணைச்செயலர் ராஜேந்திரன் பொருளாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். திருச்செங்கோடு நாணயவியல்ää அஞ்சல் இயல் கழக செயலர் கோல்டன் சரவணன் கன்னியாகுமரி மாவட்ட தபால்தலை மற்றும் நாணயங்கள் சேகரிப்போர் சங்க செயலர் கன்சாட் டயஸ் ஜேக்கப்ஸ் மற்றும் தூத்துக்குடி முத்துநகர் அஞ்சல் தலை சேகரிப்பு சங்கத்தினரும் பங்கேற்கின்றனர்.

ஆந்திராவில் திருப்பதி நாணயவியல் கழக துணைத்தலைவரும்கோவைதிருப்பூர் ஈரோடு ஊட்டி மாவட்ட நாணயவியல் அஞ்சல் இயல் கழக செயலருமான சி.பி என்ற பழனிச்சாமியும்ää  புதுச்சேரியில இந்தோ-பிரெஞ்ச் தபால்தலை மற்றும் நாணயவியல் சங்க நிறுவனரும் செயலருமான ஜெயச்சந்திரனும் பங்கேற்கின்றனர்.

கேரளாவில் திருவனந்தபுரம் தபால்தலை சேகரிப்போர் சங்க தலைவர் பாலகிருஷ்ண நாயர் திருவனந்தபுரம் நாணயங்கள் தபால்தலை சேகரிப்போர் சங்க தலைவர் அஜீ லக்காடு தபால்தலை மற்றும் நாணயங்கள் சங்க செயலர் ராதாகிருஷ்ணன் இணைச்செயலர் ரக ோலிக்கோடு நாணயவியல் சங்க தலைவர் சுரேந்திர ராவ் செயலர் பிரேமன் உள்ளிட்டோரும் பங்கேற்கிறார்கள். கர்நாடகா நாணயவியல் சங்கத்தில் செயற்குழு உறுப்பினர் ராஜா பங்கேற்கிறார். சிங்கப்பூர் மின்மவுண்ட் நிறுவன உரிமையாளர் ரஞ்சித் தூதுவன் ஆசிரியர் ராஜா முகமது காந்தி உலகமைய திருச்சி ஒருங்கிணைப்பாளர் தினேஷ் நெல்லை ராதா கிருஷ்ணன் உட்பட பல்வேறு நாணயவியல் தபால்துறை சேகரிப்பாளர் அறிஞர் பெருமக்கள் பங்கேற்கிறார்கள்.

வாழ்த்துரை வழங்க எஸ் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் பாலசுப்ரமணியன் காவேரி டைம்ஸ் இதழ் சுப்ரமணியன் பதஞ்சலி புக் ஆக் ரெக்கார்ட்;ஸ் செயலர் கிருஷ்ணகுமார் இந்தியன் அச்சிவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனர் குணசேகரன் ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனர் ஜெட்லிää சைன் திருச்சி அமைப்பில் இம்ரான் மனோஜ் உள்ளிட்ட பலரும் பங்கேற்கின்றனர். விழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது. திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார் செயலர் குணசேகர் பொருளாளர் அஜீஸ் அகமது கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் பாண்டி நவின் ஜோஸ்வாமுத்துமணிகண்ட கார்த்திகேயன் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்து வருகின்றனர். பள்ளி கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் அனைவரும் காலை 10.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை கண்காட்சியினை கண்டுகளிக்கலாம் அனுமதி இலவசம்

0 comments: