Monday, June 13, 2016

On Monday, June 13, 2016 by Tamilnewstv in    
திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் 2016 ஜீலை 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை உலகப் பணத்தாள்கள், நாணயங்கள். தபால்தலைகள், மாபெரும் கண்காட்சி, மற்றும் கருத்தரங்கு திருச்சிராப்பள்ளி மாநகரில் நடைபெற உள்ளது.
இதன் துவக்கவிழா ஜீலை 1ம் தேதி காலை 10.00 மணி அளவில் ரம்பா ஊர்வசி திரையரங்க வளாகத்தில் உள்ள ராஜேஸ்வரி குளிர் அரங்கில் நடைபெற உள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு அடையாள சின்ன வடிவமைப்பாளர் திரு. D.உதயகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இசைந்துள்ளார்கள். இவ்விழாவில் தாங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி

0 comments: