Tuesday, September 20, 2016

On Tuesday, September 20, 2016 by Tamilnewstv in
திருச்சி 20.9.16       
சாதியக்கல்வி முறையின் நகல் எரிப்பு போரட்டம் மத்திய தபால் நிலையம் அருகே புரட்சிகர மாணவரணியினர் கைது
திருச்சி ஏழை ஒடுக்கப்பட்ட சாதிகளைச்சேர்ந்த குழந்தைகளைச்சட்டப்பூர்வ கொத்தடிமையாக்கி முதலாளிகளுக்கு  சேவை செய்யவும் பார்ப்பன சாதியக்குலக்கல்வியை புகுத்த குழந்தைத்தொழிலாளர் சட்டத்தை நைச்சியமாக திருத்திள்ளது . இந்துமத புராண இதிகாச கட்டுக்கதைகளைகளுக்கு அறிவியியல் சாயம் பூசி பாடத்திட்டமாக மாற்றுவதுதமிழ் உள்ளிட்ட பல்தேசிய இன அடையாளங்களை அழிக்க சமஸ்கிருத வேத கலாச்சார திணிப்பை முன்மொழிகிறது புதிய கல்விக்கொள்கை கார்ப்பரேட் முதலாளிகளின் கனவையும் ஆர்எஸ்எஸ் பிஜேபி யின் இந்துராஷ்டர கனவையும் நிறைவேற்றும் வகையில் உருவாக்கப்பட்டதே இப்புதிய கல்விக்கொள்கை இதை எதிர்த்து நகல் எரிப்பு போரட்டம் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெறுகிறது  என புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி விக்கி தெரிவித்தார். பின்னர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு வேனில் ஏற்றி சென்றனர்

பேட்டி விக்கி