Tuesday, September 20, 2016

On Tuesday, September 20, 2016 by Tamilnewstv in


திருச்சி 20.9.16
தமிழர் வீர விளையாட்டு மீட்பு கழகம் சார்பில் நடிகர் ரஜினிகாந்த் இளைய மகள் சௌந்தர்யா விலங்கு நல வாரிய தூதுவராக நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து நடிகர் தனுசையும் எதிர்த்து சௌந்தர்யா உருவ படம் மத்திய பேருந்து நிலையம் விக்னேஷ் ஹோட்டல் அருகே எரித்து போரட்டம் நடத்தினர்
தலைமை ஒருங்கிணைப்பாளர் ரஜேஸ்கூறுகையி;ல் தமிழர் வீர விளையாட்டு மீட்பு கழகம் சார்பில் நடிகர் ரஜினிகாந்த் இளைய மகள் சௌந்தர்யா விலங்கு நல வாரிய தூதுவராக நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து நடிகர் தனுசையும் எதிர்த்து சௌந்தர்யா உருவ படம் மத்திய பேருந்து நிலையம் விக்னேஷ் ஹோட்டல் அருகே எரித்து போரட்டம் நடைபெற்று வருகிறது தமிழ் மக்களிடையே மிகப்பெரிய கொந்தலி;ப்பை ஏற்படுத்தியுள்ளது அதே நிலையில் நடிகர் ரஜினிகாந்த் முரட்டுகாளை திரைப்படத்தில் காளை அடக்குவது போல் நடித்துள்ளார் ஆதலால் மகள் சௌந்தர்யா விஷயத்தில் தலையிட்டு விலங்கு நல வாரியத்தின் விளம்பர தூதுவராகவும் உறுப்பினர் பதவியில் இருந்து அவரது மகள் சௌந்தர்யாவை விலக சொல்ல வேண்டும் என்பதை வழியுறுத்தி இந்த ஆர்பாட்டம் என தெரிவித்தார்

  பேட்டி ராஜேஸ்