Tuesday, September 06, 2016
On Tuesday, September 06, 2016 by Unknown in திருப்பூர்
திருப்பூர் மாவட்டம்:பல்லகவுண்டம்பாளையம் பகுதியில்இன்று காலை சுமார்6மணியளவில் சாலையில் ஓரமாக நின்றுகொணடிருந்த சீதாப்பழம்ஏற்றிக்கொண்டுவந்திருந்த மஹிந்திராபிக்அப் ஜீப் டயரை பழுதுபார்த்து கொண்டிருந்தபோது ஈரோடிலிருந்து கோவையை நோக்கி வந்துகொண்டிருந்த அரசுப்பேருந்து எதிர்பாராதவிதமாக ஜீப் பின்புறம் மோதியது இதில் ஜீப்டிரைவர் மற்றும் அவரதுநன்பர் படுகாயம் அடைந்தனர் மேலும் பஸ்சில் பயணித்த பயணிகள் 15பேர் காயம்,காயம் அடைந்தவர்களை பெருந்துறை கே.எம்.சி மருத்துவமனையில் அனுப்பிவைக்கப்பட்டனர் இதனை ஊத்துக்குளி காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்...
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
0 comments:
Post a Comment