Tuesday, November 08, 2016

On Tuesday, November 08, 2016 by Tamilnewstv in    
திருச்சி 8.11.16
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் மாநில மையம் சார்பில்   மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது
அதில்பேசிய பழனி;ச்சாமி மாநில தலைவர் கூறுகையில் தமிழகம் முழுவதும் ஒன்றிய பேரவை மாவட்ட பேரவை கூட்டங்கள் நடத்துவது ஈரோட்டில் பிப்ரவரி முதல் வாரத்தில் மாநில பேரவை நடத்துவது எனவும் அமைச்சர்கள்  பேச்சு வார்த்தையில் ஏற்றுக்கொண்ட கோரிக்கைகள் நிறைவேற்ற வலியுறுத்தி வரும் 25.11.16 நவம்பரில் மாவட்டத்தலைநகரில் மாவட்ட ஆட்சியர் மூலம் அரசுக்கு பெருந்திரள் முறையீடு செய்வது எனவும் மேற்க்கண்ட இயக்கங்களிலும் அரசு அழைத்துப்பேசி கோரிக்கைகள் நிறை வேற்ற வில்;லை என்றால் டிசம்பர் 7 முதல் கோரிக்கைகள் நிறைவேற்ற வலியுறுத்த சென்னையில் காத்திருப்பு தொடர் முழக்க போராட்டம் நடத்துவது என முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

பேட்டி மாநில தலைவர் பழனிச்சாமி

0 comments: