Monday, August 14, 2017
திருச்சி 14.8.17
திருச்சி லுத்தரன் முன்னேற்ற இயக்கம்டிஇஎல்சி விரிவாக்கப்பட்ட மத்திய செயற்குழு கூட்டம் திருச்சி தலைமை தபால்நிலையம் அருகே உள்ள டிஎம்எஸ்எஸ்எஸ் வளாகத்தில் நடைபெற்றது
அதில் பேசிய பொதுச்செயலாளர் சார்லஸ் கூறுகையில் தமிழ்சுவேச லுத்தரன் திருச்சபையில் நிர்வாகத்தை எப்படி நடத்துவது எந்த நடைமுறையில் உள்ளது என கேள்வி குறியாக உள்ளதுஎன்றும்
பள்ளிகளில் அனைத்து நேரடியாக மானியம் அரசால் பெற்று வருகிறது இந்நிலையில் நிர்வாகி ஆயர் மாற்றம் கமிஷன் கொடுப்பது என தவறான செயல்களில் ஈடுபட்டு வருகிறார் அது சட்டத்திற்கு புறம்பாக உள்ளது இதனை மாற்றம் கொண்டுவர நிர்வாகத்திற்கு எந்த சட்டம் எனவும் பல இயக்கங்களை ஒன்று கூட்டி எப்படி செயல்பட வேண்டும்என்றும் ஆட்சி மாற்றம் பேராயர் தேர்தல் விரைவில் கொண்டு வர இந்த இயக்கசெயற்குழு கூட்டம் நடைபெறுகிறது எனவும் விரைவில் தீர்மானங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.
பேட்டி..... பொதுச்செயலாளர்சார்லஸ்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
அவினாசி அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் கால்வா...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
0 comments:
Post a Comment