Sunday, April 15, 2018
திருச்சி 37 ஆம் ஆண்டு முன் வேப்பமரத்தில் பால் சுரந்ததால் உருவான அம்மன் வணங்கினால் அம்மைநோய்குணமாகும்
On Sunday, April 15, 2018 by Tamilnewstv in Trichy reporter r.sabarinathan, திருச்சி சபரிநாதன் 9443086297
திருச்சி 15.4.18
திருச்சி 37 ஆம் ஆண்டு முன் வேப்பமரத்தில் பால் சுரந்ததால் உருவான அம்மன் வணங்கினால் அம்மைநோய்குணமாகும்
திருச்சி ஸ்ரீரங்கம்காந்தி ரோடு வடக்கு தெரு செல்லும் வழியில் ஸ்ரீமகா கணபதி மற்றும் ஸ்ரீமகா சக்தி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளதுஅந்த கோயிலின் மகிமையை பூசாரி தியாகராஜன் கூறும் போது 37 ஆண்டுகளுக்கு முன்வேப்ப மரத்தில் பால் சுரந்தது அதனால் இந்த இடத்தில் அம்மன் உருவானது இந்த கோயிலுக்கு 1990 ஆண்டு முதல்கும்பாபிஷேகம் நடைபெற்றது 2004ஆம் ஆண்டு இரண்டாம் கும்பாபிஷேகம் நடைபெற்றது என்றும் அம்மை நோய் வந்தவர்களுக்கு மறுபிறவி இல்லை என்பது ஐதீகம் அம்மை நோய் வந்தவர்கள்மகாசக்தி வணங்கினால் அம்மை நோய்தீர்ந்து பூரண குணமடைவார்கள் என்றார்மேலும் சமயபுரம் அம்மன் தேருக்கு முதல் சமயபுரம் அம்மனுக்கு இந்த கோயிலிருந்து பால் குடம் பக்தர்கள் கொண்டு செல்கின்றனர் என்றார்தைப்பூசம் அன்று கொல்லிடம்அற்றிலிருந்து மாகசக்தி அம்மன் உற்ச்சவர் அழைத்து வரப்படுவார் எ ன்று கூறினார்
பேட்டி...... தியாகராஜன் பூசாரி
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
0 comments:
Post a Comment