Friday, September 07, 2018

On Friday, September 07, 2018 by Tamilnewstv in ,    
தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்க கூட்டம் திருச்சி அருன் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கு.பாலசுப்ரமணியன் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

சுமார் 3000 ஆயிரம் பணியாளர்களின் பணி வறன்முறை, அரசுப்பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு போல் மருத்துவ படியினை ரூ.100 லிருந்து ரூ.300 ஆக உயர்த்தி வழங்குதல் உள்ளிட்ட 7 கோரிக்கைகளை அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என சங்கத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இந்த 7 கோரிக்கைகளை கூட்டுறவுத்துறை நிர்வாகத்திடம்  பரிந்துரைகளை ஆவண செய்யுமாறு கேட்டுக்கொண்டனர். இது சம்பந்தமாக கடந்த 2ம் தேதி கோட்டையை நோக்கி பேரணி நடைபெற்று முதல்வரிடம் மனு கொடுக்கப்பட்டது. இதுசம்பந்தமாக எந்த நடவடிககையும் எடுக்கப்படவில்லை.

மேலும் ஓய்வூதியம் வழஙகுவதில் சம உரிமை அடிப்படையில் வழங்கவேண்டும். நியாயவிலைகடையிர் சரிசாயன அளவுகளில் பொருட்கள் வழங்கவதில் சரியான முறையில் செயல்படவேண்டும். பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவேண்டும், சுமார் 4000  பணியாளர்களுக்கு பணி வரைமுறை செய்யப்படவேண்டும், அரசு பணியாளர்களுக்கு மருத்துவ செலவு ரூ.100ல் இருந்து ரூ.300க்கு உயர்வுபடுத்தவேண்டும், சரியான எடையில் பொருட்கள் வழங்கப்படவேண்டும், பொட்டனங்களாக வழஙகப்படவேண்டும், இதுபோன்று 30 கோரிக்கைகளை தெரிவித்துள்ளோம்.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் நியாயவிலைகடை பணியாளர்கள் காலவறையற்ற விலைநிருத்தம் நடைபெறும் என்றும்,  14ம் தேதியில் தேதியில் காலவரையற்ற வேலை நிறுத்தம் ஆயத்த மாநாடு கடலூரில் நடைபெறுகிறது. அதில் வேலைநிறுத்தம் நடைபெறும் என்பதை அறிவிக்க உள்ளதாக தெரிவிக்கப்படும் என்று கூறினார்.
மேலும் இது சம்பந்தமாக அமைச்சர்கள் எங்களிடம் பேச்சுவார்த்தை சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கூறினார்,

0 comments: