Sunday, May 19, 2019

On Sunday, May 19, 2019 by Tamilnewstv in ,    
திருச்சி ராக்போர்ட் அசில் அமைப்பு சார்பாக சேவல் கண்காட்சி


அனைத்து மாவட்ட சேவல் சங்கம் இணைந்து மாபெரும் முதலாம் ஆண்டு கிளிமூக்கு விசிறிவால் சேவல் கண்காட்சி நடைபெற்றது அதில் அனைத்து மாநில மாவட்ட சேவல் அழைப்பாளர்கள் கலந்து கொண்ட னர்
இந்நிகழ்ச்சியில் விஸ்வநாதன் தேவர் குணா மேலூர் மணி ஆனந்த் கீதா பாலசுப்ரமணியன் இலக்கியா சரவணன் கார்த்திக் ஆகியவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர் நடைபெற்ற விழாவில் அலங்காநல்லூர் ஆலடி முள்ளி கரும்பூர் திருக்கை வேலன் திண்டுக்கல் இன்ஜினியர் மணிகண்டன் திண்டுக்கல் திண்டுக்கல் சித்திக் பாய் சென்னை ஜஹாங்கீர் சென்னை நவாஸ்கான் திண்டுக்கல் நெல்சன் பெரியகோட்டை முருகன் திண்டுக்கல் ஹாஜி சலீம் கரூர் குகன் ராம் கோவில்பட்டி பரமசிவம் காரைக்குடி கம்பன் மதுரை ஒத்தக்கடை மச்ச ராஜா பொள்ளாச்சி செந்தில் அரசு உடுமலைப்பேட்டை மணிகண்டன் சுல்தான் கோபிசெட்டிபாளையம் நித்தியானந்தன் மணப்பாறை ரெங்கராஜ் மதுரை ராஜமாணிக்கம் மதுரை ஒத்தக்கடை சிவா சிங்கம்புணரி ஆனந்தன் உடுமலைப்பேட்டை நடப்பன் அய்யம்பாளையம் நாகராஜ் நிலக்கோட்டை மரக்கடை ராஜா கேரளா மாட்டின் தெலுங்கானா சவுதி அரேபியா பெங்களூர் ஆந்திரா போன்ற இடங்களில் இருந்து கலந்து கொண்டனர்


நடைபெற்ற நிகழ்ச்சியில் லோகநாதன் சரவணன் திருச்சி பாலு ஆகியோர் தலைமை வகித்தனர்
அப்போது அக்பர் உசேன் என்பவர் பேட்டியின் கூறியபோது ஆதிசேஷன் திருச்சி மாவட்டத்தில் முதல் முறையாக நாங்க விசிறிவால் சேவல் கண்காட்சி நடந்த தமிழ்நாட்டில் இருந்து அனைத்து மாவட்டத்திலிருந்தும் 300-க்கும் மேற்பட்ட சேவல்கள் கலந்து கொண்டுள்ளது பரிசுகள் வழங்கப்படுகிறது மேலும் இந்த அரிய வகை சேவல்கள் தமிழகத்தில் பாரம்பரியமான சேவல்கள் ஆகும் தற்போது இந்த சேவல்கள் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த கண்காட்சி நடத்தி வருகிறோம் மேலும் இந்த சேனல்கள் சண்டைகளுக்கு பயன்படுத்துவதில்லை அழகு என்பதை பொறுத்து படுத்தியே சேவல்கள் வளர்க்கப்படுகின்றன இந்த சேவல்கள் நவதானியங்கள் மட்டுமே உண்ணுகின்றன
இந்த சேவல்கள் ஒரு லட்ச ரூபாய் வரை விற்கப்படுகிறது அழகான சேவல்களுக்கு மட்டுமே முதல் பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்தார்
பேட்டியின்போது தலைவர் லோகநாதன் செயலாளர் சரவணன் பொருளாளர் லிங்க் வாசு துணைச் செயலாளர்கள் கோபிநாதன் பொன்னர் இணைச் செயலாளர்கள் மணிகண்டன் தர்மலிங்கம் துணை பொருளாளர்கள் வாசு துறை  சேகர் சட்ட ஆலோசகர் சுரேஷ்குமார் பிரபாகரன் ஆகியோர் உடன் இருந்தனர்


பேட்டி ...அக்பர் உசேன்

0 comments: