Friday, May 10, 2019

On Friday, May 10, 2019 by Tamilnewstv in ,    
திருச்சி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட மருத்துவ கல்லூரி முதல்வர் அவர்களிடம் லெனின் மாவட்ட செயலாளர் மனு அளித்தனர்


இன்னைக்கு திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை சந்தித்து அரசு பள்ளிகள் உடைய உள்கட்டமைப்பு வசதிகளை அதிகமாக கொடுக்கணும் என்று தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் ஏற்படுத்தக்கூடிய மாணவ மாணவிகளின் தேர்ச்சி


தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் ஏற்படுத்த கூடிய மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற அதிகமாயிருக்கு உள்கட்டமைப்பு வசதிகளை இன்னும் அதிகப்படுத்த அரசு பள்ளிகளில் மாணவர்களை இன்னும் அதிகப்படுத்த அதேபோல இன்னைக்கு தனியாருக்கு வந்து அரசு பள்ளிகளில் சேர்க்கை இல்லை அப்படின்னு சொல்லிட்டே இன்னைக்கு தனியார் மயப்படுத்தும் அதற்கான வேலைகளில் ஈடுபட்டிருக்கும் இதே நேரத்தில் கேரளா இன்னைக்கு அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 30,000 பிள்ளைகளை வந்து இன்னைக்கு தனியார் பள்ளிகளில் அரசு பள்ளிகளுக்கு பெற்றோர்கள் மாற்றங்கள் அதேபோல ஒரு சூழ்நிலையை தமிழகத்தில் ஏற்படுத்த அரசு பள்ளிகளை பாதுகாக்க முடியும் அதே நேரத்தில் இன்னைக்கு வந்து தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு அதிகரித்து போயிருக்கு அரசாங்கம் இன்னைக்கு அதற்காக சில கமிட்டிகளை அறிவிக்கப்பட்டு உள்ளது  அதை எவ்வளவு சொல்லி அறிவதற்கான அந்த வெப்சைட் இயங்க மாட்டேங்குது இது வந்து பெற்றோர்கள் என்ன என்று தெரியாமல் பள்ளிகள் நிர்ப்பந்தப்படுத்தி கூடிய தொகையை கட்ட கூடிய சூழலில் இந்த வெப்சைட்டை வெளியிடும் அரசாங்க நிர்ணய தொகையை தனியார் பள்ளிகள்  தன்னுடைய அறிவிப்பு பலகையில் கட்டண தொகையை வெளியிட வேண்டும் அதே போல எனக்கு அரசு அறிவித்துள்ள கூடிய 25 சதவீதம் ஏழை எளிய மாணவர்களுக்கு மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் இட ஒதுக்கீடு அதற்கு பதிவு செய்யக்கூடிய அந்த வெப்சைட் முழுமையாக வேலை செய்வதே கிடையாது 18ஆம் தேதியோடு இறுதிகட்ட வந்து இன்னைக்கு பல மாணவர்களை மாணவியர்களை பதிவு செய்யப்படாமல் பெற்றோர்கள் பரிதவித்து  நிற்கிறார்கள் அரசாங்க அதையும் மூடுவதற்கான ஏற்பாடு 18ஆம் தேதி அதை இன்னும் காலநீட்டிப்பு செய்யணும் அந்த வெப்சைட்டை ஒழுங்காக இயக்கப் படவேண்டும் ஒரு கோரிக்கையோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை சந்தித்து மனு கொடுத்திருக்கிறோம் இந்த மனுவின் மீது நடவடிக்கை இல்லை என்றால் அடுத்த கட்ட போராட்டத்தை இந்திய ஜன வாலிபர் சங்கம் நடத்தும் என்ற எச்சரிக்கையோடு மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு இதற்கு நாங்கள் எங்களுடைய மனுவை அளித்துள்ளோம்  லெனின் மாவட்ட செயலாளர் கூறினார்



பேட்டி மாவட்ட செயலாளர் லெனின்

0 comments: