Tuesday, April 14, 2020

On Tuesday, April 14, 2020 by Tamilnewstv in    
திருச்சி 500க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டதால் பரபரப்பு
இந்த பிரச்சனை வெளியில் தெரியாமல் இருக்க மறைப்பதற்கு பிரபல டிவி நிறுவனங்களுக்கு தலா 5,000 ரூபாயும் மளிகை பொருளும் கொடுக்கப்பட்டதாம்

தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களிலும் பொதுமக்களை ஏமாற்றி வந்த நிறுவனம்தான் எல் பின் இந்த நிறுவனம் தமிழக மக்களை தொடர்ச்சியாக பல்வேறு கவர்ச்சி திட்டங்களை அறிவித்து தமிழகம் முழுவதும் மக்களை ஏமாற்றி பல்வேறு மாவட்டங்களிலும் திருச்சியிலும் தஞ்சையிலும்  வழக்குகள் நிலுவையில் உள்ளது

இந்த போலி நிறுவனத்தின் இயக்குனர்களான ராஜா என்கிற அழகர்சாமி ரமேஷ் குமார் என்கிற எஸ்ஆர்கே ரமேஷ் சில நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து 50 லட்ச ரூபாய் கொரோனா நிதி கொடுத்தனர் 

மேலும் இவர்கள் தங்கள் தங்கியுள்ள வீட்டின் அருகே பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதாக கூறி தங்களின் தங்கியுள்ள வீட்டில் முன்பு 500க்கும் மேற்பட்ட நபர்கள் குவிந்ததால் அதன் சுற்றியுள்ள பகுதியில் மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு காவல்துறையால் மக்கள் விரட்டி அடிக்கப்பட்டனர் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

மத்திய அரசு மாநில அரசு தொற்று பரவாமல் இருக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில் இலவச பொருட்கள் நாங்கள் தருகிறோம் என்று மக்களை கூட்டி தொற்று பரவ சதித்திட்டம் செய்து வருகிறார்களா?
என்பது ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது .
அந்த பகுதியில் வசித்து வரும் மக்கள் மிகவும் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர் இதுபோன்ற செயல்கள் அரசுக்கு எதிராகவே நடந்து கொண்டுதான் இருக்கின்றன ஆனால் ,
இவர்கள் மீது காவல்துறை ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை என்பது தான் ஒரு கேள்விக்குறியாக சமூக ஆர்வலர்கள் இடையே ஒரு கேள்வி எழுந்துள்ளது



(மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு RMWC  ஓரியண்ட் ஹைபர் மார்க்கெட் பார்ட்னர்கள் பாதுஷா மற்றும் இரண்டு நபர்கள் டின் நம்பர் 0002927268 அடுத்தது  வராக மணி பார்ட்னர்கள் ரமேஷ்குமார் விஸ்வநாதன் செட்டியார் டின்  நம்பர் 0003161010 & 0006833411 இதுநாள்வரை  பல கோடிகள் சுருட்டியது போதவில்லை என்று அடுத்தது தற்போது 2017 எல்ஃபின் பார்ட்னர்கள் ரமேஷ்குமார்  & பாதுஷா    டின் நம்பர் 0003161010 & 0002927268 அடுத்தது 2019 ஸ்பேரோ  குளோபல் டிரேடிங் பார்ட்னர்கள் பால்ராஜ் அறிவுமணி பாபு ஜிஎஸ்டி பின் நம்பர் 33ADSFS9169BIZN
 என்ற நிறுவனம் நடத்தி மக்களை தற்போது வரை ஏமாற்றி வருகின்றனர்)

இதுநாள் வரை நிறுவனத்தின் மீது திருச்சி 
( 1 /19) தஞ்சை (1/20), புதுகை, கோவை, மதுரை போன்ற பல மாவட்டங்களிலும் மாவட்ட குற்ற பிரிவில் பண மோசடி வழக்குகள் மற்றும் பல்வேறு வழக்குகள் இன்று வரை நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


0 comments: