Friday, June 04, 2021
On Friday, June 04, 2021 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
திருச்சி திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் படத்திற்கு மலர் தூவி EB ரோட்டில் வீடற்றொர் தங்கும் இல்லத்தில் தங்கியுள்ள ஆதரவற்ற முதியவர்களுக்கு அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி உணவு, நலத்திட்ட உதவி வழங்கினார்.
முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும் பள்ளிக்கல்வி துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் இன்று ஜூன் 4, EB ரோட்டில் அமைந்துள்ள நகர்புர வீடட்ற்ரோருக்கான தங்கும் இல்லத்தில் உள்ள முதியவர்களுக்கு காலை உணவு, இனிப்பு, காரம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் சுமார் 100 க்கும் மேற்பட்டோருக்கு அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நேரில் வந்து உணவு உபசரிப்பு செய்தார்.
அதனை முன்னிட்டு சுமார் 100 பேருக்கு வேட்டி , துண்டு, சேலை ஆகியவை வழங்கினார். மலைக்கோட்டை பகுதி செயலாளர் மதிவாணன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது.மகளிர் அணி பொறுப்பாளர் லீலா வேலூ மேலும் இந்நிகழ்வில் திமுக கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் நிர்வாகிகள் 15வது வார்டு வட்டச்செயலாளர் மனோகரன் மற்றும் மலைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த வட்டச் செயலாளர்கள் சண்முகம், சிவகமார் தசரதன் சங்கர் சரவணன் முபாரக் குமரேசன் சிலம்பரசன் மற்றும் திமுக கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...


0 comments:
Post a Comment