Tuesday, September 08, 2015

On Tuesday, September 08, 2015 by Tamilnewstv   



திருச்சி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று குற்றவியல் நீதிமன்றத்தில் எண் 3 இல் ஆஜராகி குற்றப்பத்திரிக்கை நகல் பெற்றார்
அப்பொழுது அவர் கூறுகையில் விவசாயிகள் தங்களுடை உரிமைகளைக் கேட்டாலே பொய் வழக்கு போடுகின்றனர் நாங்கள் அரசு ஊழியர்களை வேலை  செய்ய தடுத்தாகவும் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியதாகவும் பொய் வழக்கு போட்டுள்ளனர் என்று தெரிவித்தார். உடன் வழக்கிலிருந்த 15 விவசாயிகள் உடனிருந்தனர்

0 comments: