Friday, September 11, 2015

On Friday, September 11, 2015 by Tamilnewstv in    

திருச்சி 9.9.15                

திருச்சி – பல கோடி மதிப்புள்ள திருச்சபை சொத்துக்கள் முறைகேடாக விற்பனை முன்னாள் பேராயர் மார்டின் புதிய பேராயர்; எட்வின் ஜெயக்குமார் நிர்வாக செயலர் இடி.சார்லஸ் மற்றும் அங்கு பணி புரியும் பேராயர்களை அடியாட்கள் வைத்து தாக்கியது தொடர்பாக அவர்கள் காவல் துறை உயர்அதிகாரிகளிடம் பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தனர்
  
தமிழக சுவிஷேச லுத்தரன் திருச்சபை ( டிஇஎல்சி ) திருச்சியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் கிறிஸ்தவ சபையாகும். இந்த சபைக்கு தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கான சொத்துக்கள் உள்ளன. டி.இ.எல்.சி. நிறுவனத்திற்கு சொந்தமான பங்களாää பள்ளிää பள்ளி மைதானம் உட்பட சொத்துக்களை போலி ஆவனங்கள் தயாரித்து விற்பனை செய்ததாக திருச்சி முன்னதள் பேராயர் உட்பட 10 பேர் மீது உசிலம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தமிழகத்தில் 120 இடங்களில் டிஇஎல்சி குருசேகரம் மூலம் கல்வி நிறுவனங்கள்ää மாணவியர் விடுதிää முதியோர் இல்லங்கள்ää நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் டிஇஎல்சி மாணவியர்கள் மேல்நிலைப்பள்ளிää துவக்கப்பள்ளிää ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும் உள்ளனää குருசேகர சொத்துக்களை விற்பனை செய்யும் போதும்ää வாங்கும்போதும் கடைபிடிக்கவேண்டிய வழிமுறைகள் குறித்து கோர்ட் உத்தரவுப்படி நிர்வாக அலுவலராக ஓய்வு பெற்ற நீதிபதி கனகராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது ஆலோசனைப்படிதான சொத்துக்கள் விற்பனை செய்யவேண்டும்ää ஆனால் இந்த நடைமுறைகளை கடைபிடிக்காமல்ää உசிலம்பட்டியில் உள்ள டிஇஎல்சிக்கு சொந்தமான 6.5 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அசல் ஆவணங்களை முறைகேடாக பயன்படுத்தி போலி ஆவணங்கள் தயார் செய்து திருச்சி டிஇஎல்சி முன்னாள் பேராயர் எச்.ஏ.மார்டின்ää டிஇஎல்சி சொத்து அதிகாரி புஷ்பராஜ்ää ஜெபராஜ்ää உசிலம்பட்டி பள்ளி தாளாளர் யோகானந்த்ää சேதுராமன்ää மந்திரி ராஜ்குமார்ää ஜார்ஜ்ää யோக்கியராஜ்ää ஆகியோர் சில லட்சங்களுக்கு விற்பனை செய்துள்ளனர். இதே போல் திண்டுக்கல் மாவட்டத்திலும் சொத்துக்களை முறைகேடாக விற்பனை செய்துள்ளனர். இந்நிலையில் தற்போது தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள சபைக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து விற்று பல கோடி ரூபாய் கொள்ளையடித்துள்ளார். இதுகுறித்து தற்பொதைய சொத்து அதிகாரி சாம்ஜெபராஜ் ஸ்டீபன்சன் பெரியகுளம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இன்று திருச்சியில் நடைபெற்ற டிஇஎல்சி ஆட்சி மன்ற கூட்டத்தில் இதுகுறித்து பேசிய டிஈஎல்சி செயலாளர் ஈ.டி.சார்லஸ் கூறும்போது …… பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முறைகேடாக மார்டின் விற்று 20 கோடி ரூபாய் பணத்தை கையாடல் செய்து தலைமறைவாக இருந்தார்ää புதிய பேராயராக எட்வின் ஜெயக்குமார் ; மற்றும் அங்கு பணி புரியும் பேராயர்களை அடியாட்கள் வைத்து தாக்கியது தொடர்பாக காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது அவர்களால் புதிய பேராயராக எட்வின் ஜெயக்குமார் ; மற்றும் அங்கு பணி புரியும் பேராயர்களுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படுவாதாக உள்ளதால்  காவல் துறை உயர்அதிகாரிகளிடம் பாதுகாப்பு கேட்டு மனு கொடு;க்க செல்ல உள்ளோம் என கூறினா

0 comments: