Saturday, April 04, 2020
On Saturday, April 04, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
திருச்சி கனரா வங்கி அதிகாரிகள் சங்கம் சார்பில் உணவு சாலையோர மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது
தமிழகத்தில் தொற்றுநோய் பரவாமல் இருக்க சில நாட்களாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது அதேபோன்று சாலையோர மக்கள் பாதிக்காமல் இருக்க அரசு பல்வேறு சமூகநல அமைப்பினரை உதவி செய்யும்படி கேட்டுக்கொண்டது அதற்கு பல சமூக நல அமைப்பினர் சாலையோர மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்
அதன் தொடர்ச்சியாக இன்று கனரா வங்கி அதிகாரிகள் சங்கம் சார்பாக திருச்சி அரசு மருத்துவமனை அருகே உள்ள சாலையோர மக்களுக்கு இலவச உணவு வழங்கினர்
இந்நிகழ்வை கனரா வங்கி மண்டல மேலாளர் ஸ்ரீகுமரன் துவக்கி வைத்தார் மண்டலச் செயலாளர் ராஜகோபால் எஸ் ஆர் கிருஷ்ணன் அறிவழகன் விக்னேஷ் இந்நிகழ்வில் கலந்து கொண்டு உணவு வழங்கினார்கள்
என சங்கத்தின் ஊடகத் தொடர்பாளர் *ஆர் வி எஸ்* தெரிவித்தார்

On Saturday, April 04, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன்9443086297
திருச்சி ஏப் 04
அதிமுக நிர்வாகி RC கோபி தலைமையில் அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொற்று பரவாமல் இருக்க பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறார் அதன் அடிப்படையில் திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தற்காலிகமாக காய்கறி சந்தை அமைக்கப்பட்டுள்ளது
மக்கள் அதிகமாகக் கூடும் இடத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்களுக்கு தொற்று பரவாமல் இருக்கவும் அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலை காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இந்நோய் பரவாமல் தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக தமிழ்நாட்டிலும் நடைமுறை பின்பற்றி வருகிறது.
கொரோனா வைரஸை பரவாமல் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று காலை திருச்சி ஸ்ரீரங்கம் பகுதி அதிமுக சார்பில் நிர்வாகி R.C. கோபி தலைமையில் பிரியாசிவகுமார், ராமசாமி திருவேங்கடம் சசிரேக ஜெயந்தி வெங்கடேஷன் ராஜு,ஆகியோர் ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செயல்பட்டு வரும் காய்கறி மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்தும் வகையில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
Friday, April 03, 2020
Canara Bank Officer's Association (CBOA) Donated Food Materials to Medical College Community Kitchen
On Friday, April 03, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
*Canara Bank Officer's Association (CBOA) Donated Food Materials to Medical College Community Kitchen*
Canara Bank Officer's Association (CBOA) Kannur Region Donated food materials to Community Kitchen of Kannur Govt Medical College, Pariyaram. Community kitchen is the idea of Kerala state govt to provide Food to all the needy during the lock down period. In the Medical college, the said kitchen provides free food to all the Kovid patients, and the patients in Isolation four times a day. Also, it distributes food to the Health workers, other patients & their companions too during this crisis period. It provides food to more than 450 people a day.
Canara Bank Officer's Association, by principle & action, bound to help the society in critical situations, extends helping hands of its CANPALs to the society. It proves the commitment of each and every CANPAL to help those in need.
On behalf of CBOA Kannur Region, Suresh Kumar V V, (Regional Chairman), Arunkumar E V (Regional Secretary), Sarin Satheesan (Asst Regional Secretary), Maneesh P (Dist Secretary) & Rahul P P handed over the food materials sufficient for more than 3days. Dr N Roy, Principal, Kannur Govt Medical College, Pariyaram on behalf of the College, received the food items. Medical College Employees Co-op Society President P R Jijesh, Daya charitable society president Seeba Balan, Medical college hospital labour secretary M Y Sunil kumar etc were present.
Medical College Employees Co-op Society & Daya Charitable Society extended their warm gratitude to each and every members of CBOA for the kind gesture.
Arunkumar
Regional Secretary
CBOA, Kannur Region

On Friday, April 03, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன்9443086297
திருச்சி ஏப் 03
திருச்சி மாநகராட்சி பகுதிகளுக்கு
மலிவு விலையில் காய்கறி விற்பனை - அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வரும் 14ம் தேதி வரையிலான 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளைத் தவிர இதர வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது.
இதையடுத்து தமிழக அரசின் உள்ளாட்சி துறை சார்பில் மலிவு விலையில் காய்கறி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சி பாலக்கரை பகுதியில் உள்ள அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் இன்று இந்த விற்பனையை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் தொடங்கி வைத்தனர். திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதன் பின்னர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஒரு வாரத்திற்கு தேவையான 11 வகையான காய்கறிகள் 150 ரூபாய் என்ற மலிவு விலைக்கு தமிழக அரசால் விற்பனை செய்யப்படுகிறது. மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என்ற காரணத்திற்காக வீடுகள் தோறும் சென்று இந்த காய்கறி விற்பனை செய்யப்படுகிறது. இந்த காய்கறிகளை மக்கள் வாங்கி பயன் அடைந்து கொள்ள வேண்டும். வீட்டைவிட்டு வெளியில் வராமல் உள்ளேயே இருக்க வேண்டும். அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளை உள்ளடக்கிய 4 கோட்ட பகுதிகளில் தினமும் இந்த காய்கறி விற்பனை நடைபெறும். அதனால் கொரோனா தொற்று மேலும் பரவுவதை தடுக்கும் வகையில் மக்கள் வீட்டிலேயே இருந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.
திருச்சி மாநகராட்சி பகுதிகளுக்கு
மலிவு விலையில் காய்கறி விற்பனை - அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வரும் 14ம் தேதி வரையிலான 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளைத் தவிர இதர வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது.
On Friday, April 03, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன்9443086297
திருச்சி ஏப் 03
திருச்சி மாவட்டத்தில் சுற்றித்திரிந்த 500 வாகனங்கள் பறிமுதல்
திருச்சி மாவட்ட எஸ்.பி ஜியா உல் ஹக் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்
திருச்சி மாவட்டத்தில் ஒரு நாள் மட்டும் 600 பேர் மீது 500 வழக்கு பதியப்பட்டு, 500 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஹெல்மெட் அணியாமலும், விதிமீறல் செய்தவர்கள் எனவும் என 2300 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. கடந்த 25ஆம் தேதி முதல் நேற்று
2558 நபர்கள் மீது
2151வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இதுவரை 2228 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. காரணமின்றி சுற்றித் இருந்ததாக மார்ச் 25ம் தேதி முதல் ஏப்ரல்
2வரை 19 ஆயிரத்து, 970 வழக்குகள் பதியப்பட்டுள்ளது
என தெரிவித்துள்ளார்.

திருச்சி மாநகர காவல் துறையினருக்கு சனிடைசர் மற்றும் முக கவசம் மாநகர காவல்துறை ஆணையர் வழங்கினார்
திருச்சி மாநகரத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் தடுப்பதற்கு சமூக விலகலை கடைபிடிக்க வேண்டிய 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
அது சம்பந்தமாக காவல்துறையினர் ஊரடங்கு உத்தரவை முறையாக அமல்படுத்தும் பொருட்டும் சமூக விலகலை பொதுமக்கள் கடைபிடிக்கவும் தற்காலிக காய்கறிகள் அரசு மருத்துவமனை மற்றும் திருச்சி மாநகரில் முக்கியமான பகுதிகளில் காவல் துறையில் பணியில் ஈடுபட்டுள்ளனர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி மாநகரத்தில் பணிபுரியும் சட்டம் மற்றும் ஒழுங்கு குற்றப்பிரிவு சிறப்பு பிரிவுகள் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு மாநகர ஆயுதப்படை மற்றும் ஊர்க்காவல் படை மற்றும் திருச்சி மாநகரத்தில் பணிக்கு வந்துள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர்கள் தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழு மற்றும் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரிய அமைச்சுப் பணியாளர்கள் ஆகிய 2500 நபர்களுக்கு தலா 500 மில்லி லிட்டர் பாட்டில் ஒன்று முக கவசம் 2 மற்றும் பொருட்கள் அடங்கிய பையனை மாநகர காவல்துறை ஆணையர் வழங்கினார்

Thursday, April 02, 2020
On Thursday, April 02, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி ஏப் 02
திருச்சியில் இஸ்லாமிய அமைப்பினர் ஆட்சியர் மற்றும் மருத்துவமனை முதல்வரை சந்தித்தனர்.
டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டோடு தொடர்புடைய
பல ஆயிரம் பேர் கொரோனா தாக்கியிருக்கக் கூடிய அபாயத்தில் இருப்பதாக தகவலையடுத்து பல இடங்களில் இஸ்லாமியர்களை தவறான கண்ணோட்டத்துடன் செய்தி பரவி வருகிறது.
மேலும் தப்லிக் ஜமாத் மாநாட்டோடு தொடர்புடையவர்கள் என இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சுமார் 7 ஆயிரத்து 600 பேர், வெளிநாட்டவர்கள் ஆயிரத்து 300 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்தகைய நபர்கள் மேலும் இருந்தால் கண்டறிய
24மாநிலங்கள்,
4யூனியன் பிரதேசங்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
இதுவரை, தப்லிக் ஜமாத் மாநாட்டோடு தொடர்புடையவர்கள் 400 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
(அப்துல்லா)
( முகமது அலி)
( திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் வீடியோ பதிவு வாட்ஸ்அப்பில் வந்தது)
இதில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 190 தொற்று இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திருச்சியில் இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மற்றும் திருச்சி அரசு மருத்துவமனை முதல்வர் வனிதா ஆகியோரை சந்தித்தனர்.
இருவரையும் சந்தித்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய யூனியன் முஸ்லிக் கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் அப்துல் ரகுமான் இஸ்லாமியில் டெல்லி மாநாட்டுக்கு சென்ற வந்தவர்கள் தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் தானாக வந்து பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.
அவர்களுக்கான ரத்தபரிசோதனை முடிவு இதுவரை வரவில்லை
இந்நிலையில் மருத்துவ துறையினர் மருத்துவமனையில் உள்ளவர்களின் குடும்பத்தினரை மருத்துவமனைக்கு கட்டாயபடுத்தி அழைக்க கூடாது என தெரிவித்துள்ளோம்.
மேலும் அப்படி சென்றால் அப்பகுதியில் உள்ள ஜமாத்தினர் உதவியுடன் செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக கூறினார்.

Today evening Coimbatore CBOA team
ESWAR AGS and RS Mathson along with other office bearers visited E-Syndicate bank RO, (Now RO II) and had a friendly and informal meeting.
The RO head Mr Sivaraman AGM was very friendly, and during the talk we came to know his native as Andaman. A very knowledgeable and an affectionate person he was, and with a little tinge of pain in his heart, remarked that their Bank is non existent now.
Friends, this is an emotion which is looming large, when one loves the institution so much and committed to that job of taking it to greater heights. After so many years of toil and at one point of time when one realises that the bank for which he had worked for, is no more it gives rise to the natural emotions.
Some express it, just as the AGM did, but most of them do not reveal their emotions and try to conceal it in the darkest part in their heart.
Let us welcome our friends in e-Syndicate Bank with an open heart and let us make them feel at ease and take a vow that, at any point of time we should not be out of sync or for that matter make them feel insecure or inferior during any conversation or meeting.
E-Syndicate Bank has 39 branches in Coimbatore district and their Coimbatore region (RO II) also comprises of the branches in the Coimbatore region alone. We, in the days to come will have to visit more branches, as in order to inculcate the culture of CANPAL among them also.
The amalgamation of our Associations will be a smooth affair and as per the guidance and leader ship of our beloved GS Manimaran sir.
*CBOA ZINDABAD*

On Thursday, April 02, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன்9443086297
திருச்சி ஏப் 2
திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ்
நோய் 100ஐ தாண்டியது - வெளியில் சுற்றி திரிந்தால் இனி குற்றவியல் வழக்கு தான் -
மாவட்ட
ஆட்சித்தலைவர் எச்சரிக்கை
திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்
3நபர்கள் கொரோனா
வைரஸ் நோய் தடுப்பு தனி பிரிவில் சிகிச்சைபெற்று வந்தனர்
இதில் ஈரோட்டை சேர்ந்த நபருக்கு
கொரோனா வைரஸ்
நோய் உள்ளதாக
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று 80நபர்களும்
இன்று 27நபர்களும் சிகிச்சைக்காக
சேர்க்கப்பட்டுள்ளனர்
இதில் 43நபர்களுக்கு இரத்த மாதிரி
பரிசோதனை
எடுக்கப்பட்டுள்ளது.
இது வரை மொத்தம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்
110 நபர்கள்
சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
சாலைகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக இருசக்கர வாகனங்களில்
1 நபர் - மட்டுமே மாஸ்க் அணிந்து பயணம்
செய்ய வேண்டும். பொதுமக்கள் சிலர்
காய்கறிகள் வாங்க குழந்தைகளுடன் வருவதை தவிர்த்தல் வேண்டும்
2நபர்கள் பயணம்
செய்தால் அவர்கள் மீது குற்றவியல் வழக்கு தொடரப்படுவதுடன் வாகனம் பறிமுதல்
செய்யப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் எச்சரித்துள்ளார்.

Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...