Tuesday, August 12, 2014

On Tuesday, August 12, 2014 by Unknown in ,
அனைத்து மக்களுக்கும் ஆரம்பக்கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவசமாக வழங்கிட மத்திய ,மாநில அரசுகளை வலியுறுத்தி  ஆகஸ்ட் 17 ல் சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கல்வி உரிமை மாநாடு நடைபெற உள்ளது .இது குறித்து மதுரையில் மாவட்ட செயலாளர் அன்பழகன் தலைமையில் துண்டு பிரசுரம் வழங்கி பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது