Tuesday, August 12, 2014

On Tuesday, August 12, 2014 by Unknown in ,
அங்கன்வாடி மையங்களில் உள்ள காலிப்  பணியிடங்களை நிரப்பிட வலியுறுத்தியும் ,ஊதியக்குழுவின் வரையறையின்  படி ஊதிய விகிதம் வழங்கிட வலியுறுத்தி
மதுரை மாவட்ட சத்துணவு ஊழியர் சங்கத்தினர் 500 க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்