Wednesday, August 27, 2014

On Wednesday, August 27, 2014 by Unknown in ,    

மதுரை வெள்ளிவீதியார் மாநகராட்சி பள்ளிக்கு தமிழக அரசின் சிறப்பு திட்டமான விலையில்ல மிதிவண்டியினை மேயர் வி,வி,  ராஜன் செல்லப்பா அவர்கள் பள்ளி மாணவிகளுக்கு வழங்கினார், இந்நிகழ்ச்சியில்  ஆணையர் சி, கதிரவன், துணைமேயர் கு, திரவியம் , சட்டமன்ற உறுப்பினர் சுந்தரராஜன், கல்விக்குழு தலைவர் சுகந்தி, கல்வி அலுவலர் மேரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 comments: