Wednesday, August 27, 2014

On Wednesday, August 27, 2014 by Unknown in ,    
மதுரை உயர் மறை மாவட்ட பேராயராக பொறுப்பேற்றுக்கொண்ட திரு, அந்தோணி பாப்புசாமி அவர்களை மதுரை மேயர் வி,வி.ராஜன் செல்லப்பா அவர்கள் மரியாதையை நிமிர்த்தமாக சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார், அருகில்  நிலையூர் முருகன், மாமன்ற உறுப்பினர் அபுதாகிர் மற்றும் வக்கீல் ரமேஷ் உடன் இருந்தனர்.

0 comments: