Tuesday, August 12, 2014

On Tuesday, August 12, 2014 by Unknown in ,
மதுரையில் கோயிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய பெண்ணிடம் மர்ம நபர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றுள்ளனர்.
மதுரை வடக்குமாசி வீதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மனைவி பூங்கோதை (58). கோயிலுக்குச் சென்ற அவர் வடக்கு வெளி வீதியிலிருந்து வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றுள்ளார். திலகர்திடல் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.