Saturday, August 09, 2014

On Saturday, August 09, 2014 by Unknown in ,
மதுரை  இ & கேரியர் பிளஸ் இன்போ பிரவேட் லிமிடேட் நிறுவனம் கடந்த 2010ம்
ஆண்டு முதல் தமிழம் முழுவதும் பல்வேறு விதமான சுயதொழல் மற்றும்
தொற்நுட்பக் பயிற்சியினை பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளுடன் இணைந்து
பயிற்சி அளிக்கப்பட்டது. அந்த நிறுவனத்தில் கார்பரேட் மேகசின் 2014 ஐ
ஓசுரில் உள்ள பிஎம்சி பாலிடெக்னிக் கல்லூரியில் வெளியிடப்பட்டது. அதனை
சென்னை தொழல்நுட்பக்கல்வி இயக்கத்தில் கனடா, இந்தியா கூட்டுப் பயிலகத்
திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர்  விசாலாட்சி வெளியிட்டார். அதனை
பிஎம்சி பாலிடெக்னிக் கல்லூரி நிறுவனம் பெருமாள், கனடா & இந்தியா
கூட்டுப் பயிலக முன்னாள் திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர்
சபாபதி, பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ இயக்குநர் சுதாகரன், சிவகாசி அரசன்
கணேசன் பாலிடெக்னிக் கல்லூரி இயந்திரவியல் துறைத்தலைவர் சோம்ராஜ்,
மற்றும் இ &  கேரியர் பிளஸ் இன்போ இயக்குநர் சாம் ஸ்டீபன் ஆகியோர்
பெற்றுக்கொண்டனர். பி.எம்.சி பாலிடெக்னிக் கல்லூரி கனடா &இந்தியா
கூட்டுப் பயிலக திட்ட மேலாளர் ஆனந்த் நன்றி கூறினார்.