Tuesday, August 12, 2014

On Tuesday, August 12, 2014 by Unknown in ,

ம.தி.மு.க மாணவர் அணி சார்பில், இன்று “வைகோவின் வெல்லும் சொல்” என்ற தலைப்பில், கல்லூரி மாணவ - மாணவியருக்கான பேச்சுப் போட்டிகள், முதற் கட்டமாக மாவட்ட அளவில், தமிழகம் முழுவதும் நடைபெறுகின்றன. அதன்படி மதுரையில் நடைபெற்ற போட்டிகளை மாவட்ட செயலாளர் புதூர் பூமிநாதன் ,டாக்டர் சரவணன் ,பாஸ்கர சேதுபதி ,சின்ன செல்லம்,மகபூப் ஜான் ஆகியோர் பார்வையிட்டனர்