Tuesday, August 12, 2014

On Tuesday, August 12, 2014 by Unknown in ,
                  
       மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் நகருக்கும் நெரிசல் ஏற்படுவதை தடுக்க ஆரப்பாளையம் பேருந்து நிலையம்  விளாங்குடிக்கு மாற்றப்படும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது .இந்நிலையில் மாவட்ட ஆட்சியரிடம் பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தினர் மனு அளித்தனர் .அம்மனுவில் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தை விளாங்குடிக்கு மாற்றிடும் முடிவை கைவிட வேண்டும் என்றும் மாற்றி அமைக்கப்பட்டால் தொழிலாளர்களின் குடியிருப்புகள் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர் .