Sunday, August 17, 2014

On Sunday, August 17, 2014 by farook press in ,    
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., எம்.ஜி.ஆர் மன்றம் சார்பில், 66 வாரங்கள் நடைபெறும் அரசின் சாதனை விளக்க  பிரச்சாரத்தில் முதல் வார பொதுக்கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா த்ஹிருப்பூர் கொள்டக்ன் நகரில் நடந்த்தது.
எம்.ஜி.ஆர்  மன்ற இணை செயலாளர் முருகநாதன் தலைமை தாங்கினார். எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் கருவம்பாளையம் எம்.மணி வரவேற்று பேசினார். 
கூட்டத்தில் அகில உலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் தமிழ்மகன் உசேன், திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர், வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், திரைப்பட நடிகர் ராமராஜன், குறிஞ்சிப்பாடி எம்.எல்.ஏ.,  ராஜேந்திரன், .குணசேகரன், வடக்கு தொகுதி செயலாளர் ஜான்,ஆகியோர் அரசின் சாதனைகளை விளக்கி பேசி நலத்திட்ட உதவிகள், சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள். கூட்டத்தில் மண்டல தலைவர்கள் ராதாகிருஷ்ணன்,  கட்சி நிர்வாகிகள் கண்ணப்பன்,கருவம்பாளையம், மணி, அன்பகம் திருப்பதி, தம்பி மனோகரன், முருகசாமி, சிட்டி பழனிசாமி, வே.அய்யாசாமி, ராயபுரம் தாமோதரன், ஒன்றியம் பழனிசாமி,  தனபால்,கே.என். சுப்பிரமணியம்,ஸ்டீபன்ராஜ், பி.கே.முத்து, கருணாகரன், சென்னை வடக்கு மாவட்ட மாணவரணி செயலாளர் செய்யது அலி தா.இப்ராகிம், முன்னாள் எம்.பி.,  தியாகராஜன்,பி.கே.முத்து, கலைமகள் கோபால்சாமி, உஷா ரவிக்குமார், பூளுவபட்டி பாலு, கணேஷ், அட்லஸ்  லோகநாதன்,சுந்தரமூர்த்தி,  மதுரபாரதி,ராஜேஷ் கண்ணா, கீதா, ரஞ்சித்ரத்னம், கன்னபிரான், சடையப்பன், கோகுல், எஸ்.ஆர்.ஜெயக்குமார், பஸ் ஸ்டாண்ட் சந்திரன், ஹரிஹரசுதன், தேவராஜ், மகாலிங்கம், ஆண்டிபாளையம் ஆனந்தன், யுவராஜ் சரவணன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.




0 comments: