Saturday, August 30, 2014

On Saturday, August 30, 2014 by Unknown in ,    
Displaying 10661787_819189748115557_404142889514777363_o.jpg


திருப்பூர் 22-வது வட்ட வேட்பாளரை மாற்றக் கோரி அதிமுக மாவட்ட அலுவலகம் முற்றுகையிட்டனர். மாநகர் மாவட்ட அலுவலகத்தில் அமைச்சர் ஆனந்தனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 24வது வட்டத்தைச் சேர்ந்த கலைமகள் கோபாலை 22வது வட்டத்தில் நிறுத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 22வது வட்ட வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கலைமகளை மாற்ற தொண்டர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 comments: